×

உமர் அப்துல்லா பிறந்த நாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவு: அன்பு சகோதரர் உமர் அப்துல்லாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். கூட்டாட்சிக்கான உங்கள் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை மீண்டும் வென்றெடுக்க உதவும் என்று நம்புகிறேன்.

Tags : Chief Minister ,Omar Abdullah , Chief Minister wishes Omar Abdullah a happy birthday
× RELATED முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர்...