ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். கூட்டாட்சியியல் மீதான தங்களின் பற்றுறுதி, காஷ்மீர் மக்கள் தங்கள் உரிமைகளை திரும்ப பெற உதவும் என நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: