×

5 மாநில தேர்தல் முடிவு: கோரக்பூர் நகர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

தேர்தல் முடிவு: கோரக்பூர் நகர் தொகுதியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மிர்சாபூரில் உள்ள 5 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. லக்னோவில் வரலாற்று வெற்றியை பாஜக அலுவலகத்தில் கொண்டாடுகிறார்.


Tags : Chief Minister ,Yogi Adityanath ,Gorakhpur Nagar , Election Results, Gorakhpur Nagar Constituency, Chief Minister Yogi Adityanath,
× RELATED வாக்கு வங்கிகளை திருப்திப்படுத்த...