×

ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட உத்திராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தோல்வி

கைரசன்: ஹதிமா தொகுதியில் போட்டியிட்ட உத்திராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் புவன் சந்திர காப்ரி 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


Tags : Uttarakhand ,Chief Minister ,Pushkar Singh Tami ,Hatima constituency , Hadima constituency, Uttarakhand Chief Minister, Pushkar Singh Tami,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்