குற்றம் மணப்பாறை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வீட்டில் இரட்டை குழல் துப்பாக்கி கொள்ளை dotcom@dinakaran.com(Editor) | Mar 10, 2022 மணப்பாறை திருச்சி: மணப்பாறை வளநாட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சுப்பிரமணி வீட்டில் இரட்டை குழல் துப்பாக்கியை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். முகமதியாபுரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் ரூ.2 லட்சம், 24 பட்டுப்புடவைகளையும் திருடியுள்ளனர்.
சென்னை பரோல் கைதி தலைமறைவு விவகாரம் சிறைக்கு திரும்பி வந்தவரை பணத்துக்காக பைக்கில் அழைத்து சென்ற வார்டன்: சிசிடிவி கேமராவில் சிக்கியதால் அதிர்ச்சி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
மதுரையில் முதலீடு செய்த 484 பேரிடம் சென்னையை சேர்ந்த கும்பல் ரூ.2.75 கோடி பிட்காயின் மோசடி: கலெக்டரிடம் பெண் புகார்
அம்பத்தூர் அருகே ஆன்லைன் மூலம் தனியார் கம்பெனி வங்கி கணக்கில் ரூ.1.10 கோடி அபேஸ்: கொல்கத்தாவை சேர்ந்த 2 பேர் கைது