×

திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவனின் மகன் ராகேஷ் சாலை விபத்தில் உயிரிழந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்ளவதாக அவர் தெரிவித்துள்ளார்.


Tags : DIMUKA MB N. R. ,Ilangovan ,KKA Stalin , DMK MP NR Ilangovan's son mourns death: MK Stalin mourns
× RELATED மோடியின் கொத்தடிமையாக செயல்படும்...