×

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை

சண்டிகர்: 117 தொகுதிகளை கொண்ட பஞ்சாபில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆம் ஆத்மி - 82, காங்கிரஸ் - 15, பாஜக கூட்டணி - 5, சிரோமணி கூட்டணி - 11, மற்றவை ஒரு தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.


Tags : Yam Aadmi Party ,Punjab Assembly , Punjab Assembly Election, Aam Aadmi Party, Front
× RELATED பஞ்சாப் மாகாண முதல் பெண் முதல்வராக நவாஸ் ஷெரீப் மகள் பதவியேற்கிறார்