கோவா மாநிலம் சாங்குலியம் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பிரமோத் சாவத் பின்னடைவு

கோவா: கோவா மாநிலம் சாங்குலியம் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பிரமோத் சாவத் பின்னடைவை சந்தித்துள்ளார். பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப்பில் 3-வது இடத்திற்கு சித்து தள்ளப்பட்டார்.

Related Stories: