×

பனாஜி தொகுதியில் மனோகர் பாரிக்கரின் மகனுக்கு பின்னடைவு!!

பனாஜி : கோவா சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. இந்த தேர்தலில் பனாஜி தொகுதியில் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலைவை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் முன்னிலை வகிக்கிறார். 


Tags : Manogar Parker , Panaji, Vol., Manohar Parrikar, Regression
× RELATED வீட்டு மனை ஒதுக்கீடு வழக்கில்...