மதுரை மாவட்டம் மேலூர் அருகே 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரம்: சிறுமியின் தாய்க்கு அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவு

மதுரை : மேலூர் அருகே தும்பைபட்டியில் 17 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியின் தாய் சபரிக்கு அரசு வேலை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலவளவு அரசு துவக்கபள்ளியில் சமையலராக நியமிக்கப்பட்ட பணி ஆணையை நேரில் சென்று  வட்டாட்சியர் இளமுருகன் வழங்கினார்.

Related Stories: