×

விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவன முன்னாள் கணக்காளருக்கு நிபந்தனை முன்ஜாமீன் தந்தது ஐகோர்ட்

சென்னை: விஷால் பிலிம் ஃபேக்டரி நிறுவன முன்னாள் கணக்காளர் ரம்யாவிற்கு ஐகோர்ட் நிபந்தனை முன்ஜாமீன் தந்துள்ளது. ரூ.15 லட்சம் வைப்புத்தொகை செலுத்தவும், 2 வாரத்துக்கு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் ஆணையிடப்பட்டுள்ளது.


Tags : Vishal Film Factory ,iCourt , Former accountant of Vishal Film Factory granted conditional bail by iCourt
× RELATED ரத்னம் பட நிலுவைத்தொகை விவகாரம்; தனி...