×

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

கேரளா: சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. மார்ச் 18-ல் பம்பை நதியில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெறுவதையொட்டி கொடியேற்றம் தொடங்கியது. நேற்று மாலை திறக்கப்பட்ட கோயில் நடை மார்ச் 19 வரை திறந்திருக்கும் என்பதால் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : Aratu festival ,Aiyappan Temple ,Saparimalai , The Arattu festival started with the flag hoisting at the Sabarimala Iyappan Temple
× RELATED சபரிமலை கோயில் நடை 14ம் தேதி திறப்பு