×

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும்.: மதிமுக தீர்மானம்

சென்னை: சட்டப்பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ரவி ஜனாதிபதிக்கு அனுப்பவேண்டும் என்று மதிமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி அளிக்கக் கூடாது எனவும் மதிமுக தீர்மானம் நிறைவேற்றியதாக கூறப்படுகிறது.


Tags : Governor ,Ravi ,President , Need to send the exemption bill to Governor Ravi President: Madhimuga Resolution
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...