காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலையை பார்வையிடார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள செயின்ட் கோபைன் நிறுவனத்தின் கண்ணாடி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடார். செயின்ட் கோபைன் நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய மிதவை கண்ணாடி ஆலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Related Stories: