×

திருவண்ணாமலை அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சித்ததில் 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை உள்ள கலசப்பாக்கம் அருகே மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயற்சித்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சரண்ராஜ் என்பவரை கொல்ல முயன்ற, ஏழுமலை என்பவர் மீது மின்சாரம் பாய்ந்து இறந்தார்; சரண்ராஜை  காப்பாற்றச் சென்ற வேணுகோபாலும் உயிரிழந்துள்ளார்.



Tags : Thiruvnamalai , Two killed in attempted power outage near Thiruvannamalai
× RELATED திருவண்ணாமலை தீப திருவிழாவிற்கு டிச.6...