×

சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகர் மக்கள் பட்டா வழங்கக்கோரி மனித சங்கிலி போராட்டம்

சென்னை: சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பெத்தேல் நகர் மக்கள் 2கி.மீ. தூரத்திற்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. பெத்தேல் நகர் பகுதியில் குடியிருப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பட்டா வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர். பெத்தேல் நகர் மக்களின் மனித சங்கிலி போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  


Tags : Bethel ,Nagar ,Chennai Injambakkam , Chennai, Inchisambakkam, Bethel Nagar, Patta, Human Chain
× RELATED போதையில் தாறுமாறாக கார் ஓட்டிய கண்ணகி...