×

சுமி நகரில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு: உக்ரைன் அறிவிப்பு

கீவ்: சுமி நகரில் இருந்து அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற வழி அமைத்துள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது. சுமி நகரில் இருந்து முதல் கட்டமாக சில நூறு பேர் பேருந்துகள் மூலம் வேறு இடங்களுக்கு புறப்பட்டனர். பாதுகாப்பாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் சுமியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அங்கிருந்து வெளியேற வாய்ப்புள்ளது.  


Tags : Sumi ,Ukraine , Sumi, civil, security, arrangement, Ukraine
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...