×

கரூர் மாவட்டம் புலியூரில் பேரூராட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி

கரூர்: கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவராக பொறுப்பேற்ற திமுகவை சேர்ந்த புவனேஸ்வரி ராஜினாமா செய்தார். முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் உத்தரவை அடுத்து புவனேஸ்வரி தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுகவின் புவனேஸ்வரி போட்டியிட்டு வென்றார்.       


Tags : Karur ,Emirarchy ,Puliur ,Dimukuva , Karur, Puliyur, Municipality, Position, Resignation, Bhuvaneswari
× RELATED கரூர் மாநகர பேருந்து நிலையத்தில்...