×

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் பங்கேற்பு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. மகளிர் தின கொண்டாட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் பங்கேற்றுள்ளனர். சசிகலா பிரச்னை அதிமுகவில் எழுந்தபின் முதன்முறையாக நிகழ்ச்சி ஒன்றில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் பங்கேற்றிருக்கிறார்கள்.

Tags : Women's Day ,High Head Office ,Chennai Rayapeta ,OBS ,EBS , Chennai, AIADMK Head Office, Women's Day
× RELATED மனவெளிப் பயணம்