×

குடியரசு தினவிழாவில் பங்கேற்காத விருதாளர்களுக்கு விருதுகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியரசு தினவிழாவில் பங்கேற்காத விருதாளர்களுக்கு  முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கினார். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருதை நாமக்கல்லை சேர்ந்த செ.மூர்த்திக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். நெல்லையை சேர்ந்த பொன்னு புதியவன், லட்சுமிதேவி ஆகியோருக்கும் நெல்பாதுகாவலர் விருது வழங்கினார். 


Tags : Chief Minister ,MK Stalin ,Republic Day , Republic Day, Awardee, Award, Chief MK Stalin
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...