வெள்ளை நிற மான்களில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிப்பு: அமெரிக்கா விஞ்ஞானிகள் தகவல்

வாஷிங்டன்: அமெரிக்கா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வெள்ளை நிற மான்களில் ஒமிக்ரான் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் மாதிரியில் வைரஸ் இருந்தது போல் வெள்ளை நிற மான்களில் இருப்பதாக தகவல் அளித்துள்ளது. மனிதர்களிடமிருந்து ஒமிக்ரான்  வைரஸ் பரவி இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.         

Related Stories: