இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவை மாணவர் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தான்!!

கோவை : இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் சாய்நிகேஷ் உக்ரைன் துணை இராணுவப்படையில்  இணைந்துள்ளார். இது குறித்து மத்திய, மாநில உளவுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: