உக்ரைனில் கியூ, செர்னிவ், சுமி, கார்க்கிவ், மரியூபால் ஆகிய 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவிப்பு!!

கீவ் : உக்ரைனில் 5 நகரங்களில் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மக்கள் வெளியேற்றம், மற்றும் அவர்களுக்கான உதவிகள் தொடர்பாக மேலும் சில மணி நேரங்கள் கியூ, கார்கிவ், செர்னிவ், மரியூபோல், சுமி நககரங்களில் போர் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: