×

விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து..!!: ஒருவர் காயம்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேல ஓட்டம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் காயமடைந்தார். தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்தால் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமடைந்தனர்.


Tags : Varudnagar , Virudhunagar, Private, Fireworks Factory, Explosion, Injury
× RELATED விருதுநகர் அருகே அரசு மருந்து...