பாலியல் வழக்கில் மருத்துவ பரிசோதனைக்கு சிவசங்கர் பாபா ஒத்துழைக்க மறுப்பு; மீண்டும் புழல் சிறையில் அடைப்பு..!!

சென்னை: பாலியல் வழக்கில் மருத்துவ பரிசோதனைக்கு சிவசங்கர் பாபா ஒத்துழைக்க மறுப்பு தெரிவித்ததால் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எட்டாவதாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிவசங்கர் பாபுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்ட சிவசங்கர் பாபா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தான் இருக்கிறார். சென்னை கேளம்பாக்கம் சுஷில்ஹரி பள்ளி நிர்வாகி சிவசங்கர் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: