கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE ஆணை..!!

சென்னை: கல்லூரி தொடர்பான அனைத்து விவரங்களையும் பொறியியல் கல்லூரிகள் இணையதளத்தில் புதுப்பிக்க AICTE ஆணையிட்டிருருக்கிறது. அங்கீகாரம், கல்விக்கட்டணம், உள்கட்டமைப்பு போன்ற விவரங்களை இணையதளத்தில் அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: