மே.வங்கம் மாநிலம் முர்ஷிதாபாதில் 2 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு..!!

மேற்குவங்கம்: மேற்குவங்கம் மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் கக்மாரியிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் 2 வீரர்கள் உயிரிழந்தனர். முகாமில் இருவருக்கிடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் உட்பட 2 வீரர்கள் உயிரிழந்தனர்.

Related Stories: