×

மதுரையில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் பலி..!!!

மதுரை: மதுரை மாவட்டம் மேல அனுப்பானடி பகுதியில் மின்சாரம் தாக்கி 12 வயது சிறுவன் ஏழுமலை உயிரிந்தார். திருமண நிகழ்ச்சிக்காக பக்கத்து வீட்டில் போடப்பட்டிருந்த பந்தலில் கைவைத்த போது மின்சாரம் தாக்கி சிறுவன் ஏழுமலை உயிரிந்தார். 


Tags : Maduru , Madurai, Electricity, 12 year old, boy, killed
× RELATED காந்தி கிராம பல்கலைக்கழக பட்டமளிப்பு...