விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உத்தரவை மீண்டும் உறுதி செய்த பசுமை தீர்ப்பாயம்

சென்னை: விருதுநகரில் பட்டாசு ஆலை விபத்தில் இறந்த 27 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு தர தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. ஏற்கெனவே அளித்த உத்தரவை உறுதி செய்து தேசிய பசுமை தீர்ப்பாயம் மீண்டும் உத்தரவிட்டுள்ளது. 50% தீக்காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சமும் தர தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 50% வரை தீக்காயமடைந்தவர்களுக்கு ரூ.50 லட்சத்தையும் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என  பசுமை தீர்ப்பாயம் தெரிவித்தது.    

Related Stories: