×

மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஓய்வெடுக்க மறுத்தார் ஜெயலலிதா: ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்போலோ மருத்துவர் பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: தினமும் 16 மணி நேரம் வேலை இருப்பதாக கூறிய ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்தார் என அப்போலோ மருத்துவர் தெரிவித்தார். 2016-ல் முதல்வராக பதவியேற்கும் நாளுக்கு முன் ஜெயலலிதாவுக்கு தலைசுற்றல், மயக்கம் இருந்தது என பாபு மனோகர் தெரிவித்தார். மருத்துவர்கள் பரிந்துரைத்தும் ஜெயலலிதா ஓய்வெடுக்க மறுத்ததாக விசாரணை ஆணையத்தில் அப்போலோ தகவல் அளித்துள்ளது.     


Tags : Jayalalitha ,Apolo ,Armuzzami Commission , Doctors, Retirement, Denial, Jayalalithaa, Arumugasami Commission, Physician, Confession
× RELATED மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம் வீரப்பன்(98) காலமானார்