புதுக்கோட்டையில் மீண்டும் களைகட்டியுள்ள மொய் விருந்து விழா..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் அருகே மொய் விருந்து விழா மீண்டும் களைகட்டியுள்ளது. கொரோனா பரவலால் மொய் விருந்து விழாக்கள் தடைப்பட்டிருந்தன. தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு மொய் விருந்து விழா நடைபெறுகிறது.

Related Stories: