×

விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: விருதுநகர் மாவட்டத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மெகா ஜவுளி பூங்கா அமைய உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். பெல்ஜியம் நிறுவனம் ரூ.450 கோடி முதலீட்டில் ஜன்னல் கதவுகள் தயாரிப்பில் ஈடுபட உள்ளது. கடல்நீரை குடிநீராக்க சிப்காட் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர் குறிப்பிட்டார்.


Tags : Varudnagar district ,Union government ,CM MC. KKA Stalin , Virudhunagar, Mega Textile Park, MK Stalin
× RELATED வாக்கு எண்ணிக்கை நாள் அன்று...