×

கீவ்வில் சுடப்பட்ட இந்தியர் ஹர்ஜோத் சிங் விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்படுகிறார்

டெல்லி: துப்பாக்கிக் குண்டு பட்டதில் காயமடைந்த ஹர்ஜோத்சிங் விமானப்படை விமானத்தில் இந்தியா அழைத்து வரப்படுகிறார். போலந்தில் இருந்து சிறப்பு விமானப்படை விமானத்தில் வர உள்ள ஹர்ஜோத்திடம்  வி.கே.சிங் நலம் விசாரித்தார். துப்பாக்கிக் குண்டு பட்டதில் காயமடைந்த ஹர்ஜோத் உக்ரைன் எல்லையை கடந்து போலந்திற்கு சென்றிருந்தார்.    


Tags : Harjot Singh ,Kiev ,India , Kiev, Indian, Harjot Singh, Air Force Flight
× RELATED உக்ரைன் டிரோன் தாக்குதலில் ரஷ்யாவின் நவீன போர் விமானம் சேதம்