விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே நகைக்கடையில் துளையிட்டு நகை, பணம் கொள்ளை: போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அனுமந்தை பகுதியில் நகைக்கடையில் துளையிட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: