×

மதுபானங்களின் விலைப்பட்டியலை அனைத்து கடைகளின் முகப்பிலும் ஒட்ட வேண்டும்: டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை

சென்னை: மதுபானங்களின் விலைப்பட்டியலை அனைத்து கடைகளின் முகப்பிலும் ஒட்ட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. புதிய விலையின்படி மட்டுமே மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், மதுபான MRP விலையில் விதிமீறல்கள் நடைபெற்றால் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.     


Tags : Liquor, Invoice, Shop, Home, Tasmac Management, Circular
× RELATED தமிழகத்தில் 2 நாட்களுக்கு 5 டிகிரி...