ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் அருகே அமைரா மார்க்கெட்டில் கையெறி குண்டு வீசி தாக்குதல்: 2 பேர் உயிரிழப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் நடந்த கையெறி குண்டு வீச்சில் 2 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள அமைரா கடல் மார்க்கெட்டில் நடந்த கையெறி குண்டு வீசி தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர்.

Related Stories: