×

கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்..! திமுக பொது செயலாளர் துரைமுருகன்

சென்னை: கடலூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக திமுக பொது செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புக்களில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Kadalore Constituency Dimuka Assembly ,Ayyappan Thimuka Dimugha ,General ,Thurimurugan , Cuddalore constituency, DMK legislator, Ayyappan, DMK general secretary, Thuraimurugan
× RELATED தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக...