×

இறால் ஃப்ரை

செய்முறை

கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி இரண்டையும் சேர்த்து வறுக்கவும். பின்பு அதனுடன்  இறால், அரைத்த இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு இவை எல்லாவற்றையும் சேர்த்து நன்கு வேக வைத்து இறக்கும் கட்டத்தில் மல்லித்தூள் போட்டு இறக்கவும்.

Tags :
× RELATED காஷ்மீர் புலாவ்