×

5 மாநில தேர்தலில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவு: அமித்ஷா பேச்சு

டெல்லி: நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் ஆதரவளித்துள்ளதாக ஒன்றிய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும். பஞ்சாப்பிலும் பாஜகவுக்கு சிறப்பான முடிவு கிடைக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Tags : Bajaga ,Amitsha , People support BJP in 5 state elections: Amit Shah speech
× RELATED முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனுக்கு...