சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கியது அமைச்சரவை கூட்டம்..!!

சென்னை: சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. தமிழக பட்ஜெட், தொழில் வளர்ச்சி, மின்விநியோகத் திட்டம் குறித்து ஆலோசனை எனத் தகவல் வெளியாகியுள்ளது. நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவது, ரூ.1,000 மகளிர்  உரிமைத் தொகை தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: