×

சுகப்பிரசவத்திற்கான வாய்ப்பு இருந்தும் அறுவை சிகிக்சை மூலம் பிரசவம்: இழப்பீடு கோரிய வழக்கில் அரசு பதில்தர உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை: சுகப்பிரசவத்திற்கான நிலை இருந்தபோதும், அறுவை சிகிக்சை மூலம் பிரசவம் பார்த்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்ந்தார். அரசு மருத்துவர், செவிலியர் மீது நடவடிக்கை எடுத்து, ரூ.50 லட்சம் இழப்பீடு கோரிய வழக்கில் அரசு பதில்தர உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. சேலம்-பூசாரிவளவை சேர்ந்த கே.சகுந்தலா என்பவர் தாக்கல் செய்த மனுவில் நீதிமன்றம் பொது சுகாதாரத்துறை இயக்குனரை சேர்த்தது.     


Tags : surgeon ,cixi , Childbirth, Opportunity, Surgery, Compensation, High Court
× RELATED குளித்தலை நகரில் சுற்றித்திரியும் தெருநாய்களுக்கு கு.க அறுவை