×

மேகதாது விவகாரத்தில் 2 மாநிலங்களும் விருப்பப்பட்டால் ஒன்றிய அரசு மத்தியஸ்தம் செய்ய தயார்: ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேட்டி

பெங்களூரு: மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு - கர்நாடகம் இடையே பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய தயார் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் பேட்டியளித்தார். மேகதாது அணை பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தமிழ்நாடு - கர்நாடக அரசுகள் தீர்வு காணமுடியும் எனவும், 2 மாநிலங்களும் விருப்பப்பட்டால் ஒன்றிய அரசு மத்தியஸ்தம் செய்ய தயார் எனவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் தெரிவித்தார். 


Tags : Union Government ,Union Water Department ,Minister ,Gajendra Singh Sekawat , Meghadau, 2 States, Union Government, Arbitration, Union Water Resources Department, Gajendra Singh Sehwag
× RELATED ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின்...