பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

அந்தமான்: இந்தியாவின் அதிநவீன பிரம்மோஸ் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது. நாட்டின் ராணுவ ஆராய்ட்சி மற்றும் வளர்ச்சி கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையால் விண்ணில் ஏவி பரிசோதிக்கப்பட்டது.

Related Stories: