×

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது..!!

மொகாலி: இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175, ரிசப் பண்ட 96, அஷ்வின் 61, ஹனுமா விகாரி 58, கோலி 45 ரன்கள் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் லக்மல், பெர்னாண்டோ, எம்புல்டெனியா தலா 2 விக்கெட்கள் எடுத்தனர்.   


Tags : Sri Lanka ,Indian , Sri Lanka, first, Test, Indian team, 8 wickets, 574 runs, declared
× RELATED போலி பாஸ்போர்ட் மூலம் சென்னையில்...