×

குமரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளராக நாகர்கோவில் மேயர் ஆர்.மகேஷ் நியமனம்

சென்னை: கன்னியாகுமரி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து சுரேஷ் ராஜன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய மாவட்டச் செயலாளராக நாகர்கோவில் மேயர் ஆர்.மகேரஷ் நியமனம் செய்து துரைமுருகன் அறிவித்துள்ளார்.


Tags : Kumari Thimuka ,East District ,Nagargo ,Mayor ,Mahesh , Kumari DMK, District Secretary, R.Mahesh, Appointed
× RELATED நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ்...