விளையாட்டு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார்..! dotcom@dinakaran.com(Editor) | Mar 04, 2022 ஷேன் வார்ன் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே மாரடைப்பால் காலமானார். மாரடைப்பு காரணமாக தாய்லாந்தில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
3வது டெஸ்ட்டிலும் வென்று நியூசி.யை ஒயிட் வாஸ் செய்தது இங்கிலாந்து இந்தியாவுக்கு எதிராகவும் ஆக்ரோஷ ஆட்டம்தான்: கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேட்டி