×

பூவிருந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியில் இருந்து நீக்கம்: பொதுச் செயலாளர் அறிவிப்பு

சென்னை: திருவள்ளூர் மத்திய மாவட்டம் பூவிருந்தமல்லி திமுக நகர செயலாளர் எம்.ரவிக்குமார் கட்சியில் இருந்து நீக்கம் செய்து பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டார்.


Tags : Poovuranthamalli ,Dimugua City ,Ravikumar Party , Poovirunthamalli, DMK, City Secretary, sacked
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...