இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி: ரிஷப் பண்ட் 96 ரன்கள் எடுத்து விக்கெட்

மொஹாலி: மொஹாலியில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி 96(97) ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இந்தியா 6 விக்கெட் இழப்பிற்க்கு 345 எடுத்த நிலையில் ஜடேஜா (35*) அஸ்வின் (0*) ஆகியோர் களத்தில் உள்ளார்.

Related Stories: