தனது 100-வது டெஸ்ட் போட்டியில் 8,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

மொஹாலி: இலங்கை அணிக்கு எதிராக தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 8,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். விராட் கோலி தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடிப்பார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 45 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறி கொடுத்தார்.

Related Stories: