திருவாரூரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை

திருவாரூர்: திருவாரூரில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மிக கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், விளமல், அடியக்கமங்கலம், மடப்புரம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகனமழை பெய்து வருகிறது.

Related Stories: